நீ - நான்
வாத்தியாருங்களே "படிப்பவன் " "படிக்காதவன் " "பிடிச்சவன்" "பிடிக்காதவன்னு " தானே பாத்து பாத்து பாடம் நடத்துறாங்க..
வாத்தியாருக்காக படிக்கிற மாணவனும் இருக்கான்
வாத்தியாராலேயே படிக்காத மாணவனும் இருக்கான் ...
placing the bottle above the opened tap will never fill the bottle
bottle should be placed below the opented tap to fill it
like wise .................... hope the readers ill understand
மாணவன் - வாத்தியார்
"அவர் வந்தாலே torture ....... எப்போதுதான் போவரோ ......
முடிஞ்சுடுச்சு da இன்னைக்கு கண்டம்..
நாளைக்கு பார்த்துக்கலாம்"...
"இந்த எருமைகளுக்கு பாடம் நடத்துறதுக்கு
நாலு சுவற்றுக்கு பாடம் நடத்தலாம் "
இன்று பலர் இப்படி தான் பேசுறாங்க
வாத்தியார்கள் பணத்துக்காக தான் வேலை செய்கிறார்கள்.. என்ற எண்ணமும்...நாம் பணம் குடுத்து தான் படிக்கிறோம் என்ற எண்ணமும் மாணவனிடையே வரவே கூடாது..
அதே சமயம், பாடம் நடத்தும் வாத்தியா,ர் பாடத்தின் ன் மீது curiosity கொண்டுவரவேண்டும், மற்றும் அந்த பாடத்தின் முழு பொருளை அறிந்து நாட்டு நடப்புடன் சேர்த்து பாடத்தை விளக்கினால் .............................. சல...சல.. என சத்தம் வராது வகுப்பறையில் ..ஒருத்தன் கூட பேசமாட்டான்
இன்னைக்கு ...... பல பேர் வாத்தியாரோட வயசுக்கு கூட மரியாத தரதில்ல ........... தினம்..தினம் பார்த்துட்டு வரேன்
வாத்தியாருங்களே "படிப்பவன் " "படிக்காதவன் " "பிடிச்சவன்" "பிடிக்காதவன்னு " தானே பாத்து பாத்து பாடம் நடத்துறாங்க..
வாத்தியாருக்காக படிக்கிற மாணவனும் இருக்கான்
வாத்தியாராலேயே படிக்காத மாணவனும் இருக்கான் ...
placing the bottle above the opened tap will never fill the bottle
bottle should be placed below the opented tap to fill it
like wise .................... hope the readers ill understand
when the quantity increases quality decreases
its also appicable in educational field ............... the teachers with knowledge dnt know how to explain the topic ....... some knows how to explain bt fails to interact with the student ...............
there are some without the knowledge of the topic tries to explain bt fail to clear the doubts ...............
there are some without the knowledge of the topic tries to explain bt fail to clear the doubts ...............
நீ - நான்